FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, December 30, 2020

தெருமுனைப் பிரச்சாரம்

Wednesday, December 30, 2020
9:56 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 29/12/2020 அன்று ஹைஸ்கூல் தெரு மற்றும் தெற்கு தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில், மைதீன் (MISC மாணவர்) அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா! என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தெருமுனைப் பிரச்சாரம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top