FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, December 21, 2020

பேச்சாளர் பயிற்சி மன்றம்

Monday, December 21, 2020
9:13 AM
ஐந்தாவது வாரமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் 20-12-2020 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பேச்சாளர் பயிற்சி மன்றம் நடைப்பெற்றது. பல்வேறு தலைப்பில் 6 இளைஞர்கள் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் கிளை-2 இமாம் மைதீன் MISC மாணவர் அவர்கள் பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பேச்சாளர் பயிற்சி மன்றம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top