குடும்பவியல் தர்பியா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
19-12-2020 சனிக்கிழமை காலை 9:23 மணிக்கு ஹைஸ்கூல் ரோடு சகோதரர் பாபு இல்லத்தில் குடும்பவியல் தர்பியா நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில்,
மதரஸா மாணவ & மாணவிகளின் கிராஅத் & உரைகளுடன் நிகழ்ச்சி துவங்கியது.
அடுத்ததாக கிளை 1 இமாம் ராஜூதின் அவர்கள் சுவனத்தை தடுக்கும் தடைக்கற்கள் என்ற தலைப்பிலும்
ஆலிமா ரியாஸ் பர்வீன்அவர்கள் இஸ்லாமிய குடும்பமும்! ஈருலக வெற்றியும்!! என்ற தலைப்பிலும்
மாநில பேச்சாளர் அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் ஈமானும்!இஸ்திகாமத்தும்!! என்ற தலைப்பிலும் உறையாற்றினார்.
இறுதியாக கேள்வி\பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
Sunday, December 20, 2020
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: குடும்பவியல் தர்பியா
Rating: 5
Reviewed By: TNTJ-AYM