FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, December 12, 2020

கண்டன ஆர்ப்பாட்டம் அழைப்பு

Saturday, December 12, 2020
6:52 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக 12/12/2020 அன்று வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி இன்ஷா அல்லாஹ் செவ்வாய்க்கிழமை திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கண்டன ஆர்ப்பாட்டம் அழைப்பு Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top