FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, December 12, 2020

இஸ்லாமிய பெண்கள் பயான்

Saturday, December 12, 2020
6:46 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக ஆசாத் தெரு சகோதரர் சர்பூதீன் இல்லத்தில் இஸ்லாமிய பெண்கள் பயான் 12-12-2020 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் *இனிமையான சொர்கம்* என்ற தலைப்பில் ஆலிமா பாத்திமுத்து அவர்கள் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய பெண்கள் பயான் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top