FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, December 12, 2020

அடிபுதுச்சேரி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 நபர்களுக்கு TNTJ சார்பாக உணவு ஏற்பாடு

Saturday, December 12, 2020
6:32 PM
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிகப்பட்ட அடிபுதுச்சேரி கிராமத்தை சேர்ந்த 200 நபர்களுக்கு 12-12-2020 அன்று உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அடிபுதுச்சேரி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 நபர்களுக்கு TNTJ சார்பாக உணவு ஏற்பாடு Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top