FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, January 30, 2017

மாற்று மத தாவா : கிளை-2 (16/01/17)

Monday, January 30, 2017
8:23 PM

மாற்று மத தாவா: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 16/01/17 இன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக மாற்றுமத சகோதரர்களுக்கு யார் இவர்..? (முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்) மற்றும் இஸ்லாமிய கடவுல் கொள்கை என்ற தலைப்புகளிலான நோட்டிஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது..,!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாற்று மத தாவா : கிளை-2 (16/01/17) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top