FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, August 25, 2019

மெகா ஃபோன் பிரச்சாரம் (23/10/2018) : கிளை- 2

Sunday, August 25, 2019
9:19 PM
 மெகா ஃபோன் பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23/10/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

சித்தாநல்லூர் மற்றும் நெடுங்குடி ஆகிய இரண்டு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்டத் துணைச்
செயலாளர் சலீம் அவர்கள் *திருக்குர்ஆன் மாநாடு ஏன்?* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மெகா ஃபோன் பிரச்சாரம் (23/10/2018) : கிளை- 2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top