Home > நோன்பு பெருநாள் தொழுகை > நோன்பு பெருநாள் தொழுகை-2011 நோன்பு பெருநாள் தொழுகை-2011 AYM-TNTJ Wednesday, August 31, 2011 12:06 PM நோன்பு பெருநாள் தொழுகை அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31-8-2011 அன்று சிறப்பாக நோன்பு பெருநாள் தொழுகை 7:45 மணியளவில் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்தில் நடைப்பெற்றது.ஏராளமான ஆண்களும்,பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டனர். இமாம் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். 12:06 PM நோன்பு பெருநாள் தொழுகை