Home > கோடைக்கால பயிற்சி முகாம் > கம்பியூட்டர் பயிற்சி கம்பியூட்டர் பயிற்சி AYM-TNTJ Sunday, May 13, 2012 9:30 PM கம்பியூட்டர் பயிற்சி கோடைக்கால பயிற்சி முகாம் அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 12-05-2012 அன்று காலை சரியாக 10:30 மணியளவில் கோடைக்கால பயிற்சி முகாமில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு இலவச கம்பியூட்டர் பயிற்சி தவ்ஹீத் மர்க்கஸில் நடைப்பெற்றது. இதில் சகோ.நஜிம் அவர்கள் பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்... 9:30 PM கம்பியூட்டர் பயிற்சி கோடைக்கால பயிற்சி முகாம்