அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-09-2012 சனிக்கிழமை இரவு மஹரிப் தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர் அவர்கள் " உலக ஆசையில் மனிதன் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...