அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா சார்பாக முஸ்லிம் மக்களுக்கு பல தலைப்புகளில் 57 மார்க்க புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது.
அதன் விபரம் :
1) தொழுகை ( சிறியது ) - 19 புத்தங்கங்கள் ,
2) ஜனாஸா தொழுகை( சிறியது ) - 16 புத்தங்கங்கள்,
3) இறைவனிடம் கையேந்துங்கள் - 22 புத்தங்கங்கள்