மேற்கண்ட ஃபிலக்ஸ் 04-11-2013 நமதூர் மெளலானா வலியுல்லாஹ் (?)
கொடியேற்று விழா அன்று வைக்கப்பட்டது. இதை இனைவைப்பாளர்கள் கிழித்து அகற்றிவிட்டனர்.
(இணைவப்பாளர்களால் அகற்ற பட்ட பேனர்)
மீண்டும் அதே வாசகத்துடன் புதிய ஃபிலக்ஸ் 20-11-2013 சந்தனம் பூசும் விழா அன்று வைக்கப்பட்டது. இதையும் இனைவைப்பாளர்கள் கிழித்து அகற்றிவிட்டனர். ஆகையால் ஏகத்துவத்தை நிலைநாட்ட இப்ராஹீம் நபி வழியில் மூன்றாவது முறை யாக 22*7 அளவிலான மிக பிரம்மாண்டமாக அனைவரது கண்களையும் கவர செய்யும் வகையில் அதே வாசக்கத்துடன் மேலும் ஒரு நபி மொழியை இனைத்து மீண்டும் வைக்கப்பட்டது.
அல்லாஹ் அனைவருக்கும் ஹிதாயத் என்னும் நேர்வழியை காட்டுவானாக.
இனைவப்பாளர்கள் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஜோதியை முழுமைபடுத்தியே திருவான்.. அல் குர்ஆன்(9:32)