FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, December 9, 2013

அடியக்கமங்கலத்தில் TNTJ 2-வது கிளை உதயம்...

Monday, December 9, 2013
4:54 PM

அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!! அல்லாஹு அக்பர்!!!

உலகை படைத்து ஆளும் அல்லாஹ்வின் உதவியால்  08-12-2013 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் அடியக்கமங்கலம் 2 வது TNTJ கிளை தொடங்கி நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ் ....

அடியக்கமங்கலம் ராஜாத் தெருவில் உள்ள TNTJ மர்கஸ் மூலம் அதன் சுற்று பகுதிகளான புதுகாலனி, சிவன்கோவில்தெரு, மேலச்செட்டி தெரு, கிழச்செட்டி தெரு, ராஜா தெரு போன்ற இடங்களுக்கு தொடர்ந்து நம்முடைய ஏகத்துவ பிரச்சாரம் சென்று அடைகிறது.

 மேலும் நடுத் தெரு, பட்டக்கால் தெரு, ரஹ்மானிய தெரு, ஜலாலிய தெரு, புதுமனைத் தெரு, புதுத் தெரு போன்ற பல இடங்களுக்கு ஏகத்துவ பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டு செல்லும் நோக்கில் 2-வது கிளை உதயமானது.

TNTJ AYM 2-வது கிளை நிர்வாகிகள் விபரம் :
தலைவர்: சுல்தான்-9894658983

செயலாளர்: ஹக்-9944521824

பொருளாளர்: அப்துல் ரஜாக்-8807513760

TNTJ AYM  ராஜாத் தெரு 1-வது கிளை நிர்வாகிகள் விபரம்:
தலைவர்:  முஸ்தாக் அஹ்மது- 9025113788

செயலாளர்: சலீம்- 9791661926

பொருளாளர்:  முஹம்மது ரிஃபாக்-9791250608

துணை தலைவர்:அமானுல்லாஹ்- 9789580182

துணை செயலாளர்:அப்துல் ரஜாக்-  9092710945

மேற்கண்ட சகோதரர்கள் TNTJ AYM 1-வது & 2-வது கிளை நிர்வாகிகளாக மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ் ....

அடியக்கமங்கலத்தில் நடைபெறுகின்ற தர்கா வழிபாடு, கச்சேரி, கூடு, கொடியேற்றம், மவ்லித், வரதச்சனை, வட்டி, பித்அத்-தான காரியங்கள் அனைத்தையும் படைத்த இறைவனின் உதவியால் அகற்றி நபிகள் நாயகம் ( ஸல் ) காலத்து மக்களை போன்று அடியக்கங்கமங்கலம் மக்களை மாற்றும் வரை எங்களது பிரச்சாரம் ஓயாது.

TNTJ AYM 1-வது & 2-வது ஆகிய கிளைகளின் தாவா பணிகள் தொய்வின்றி நடைபெற சகோதர, சகோதரிகள் பொருளாதரத்தை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அடியக்கமங்கலத்தில் TNTJ 2-வது கிளை உதயம்... Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top