FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, September 20, 2014

பொதுக்குழு கி-1 & 2

Saturday, September 20, 2014
9:30 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-09-2014 அன்று அடியக்கமங்கலம்
TNTJ 1 & 2 வது கிளை சார்பாக பொதுக்குழு நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட செயளாலர் மாலிக் அவர்கள் தலைமை தாங்கினார்.இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது..

      *அடியக்கமங்கலத்தில் தீவிரவாத பிரச்சாரத்தை செம்மையாக நடத்துவது என இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது...
     
      *அடியக்கமங்கலத்தில் உள்ள அங்காடியை 2 ஆக பிரிப்பது குறித்து மாநிலத்தில் புகார் அளிக்கவேண்டும் என்று இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது...

      *அடியக்கமங்கலம் கிளை 1 ன் பொருளாளராக அமானுல்லாஹ் அவர்களும்,துனை தலைவராக ஹாஜா சிராஜூதீன் அவர்களும் தேர்தெடுக்கப்பட்டனர்...அல்ஹம்துலில்லாஹ்

  
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பொதுக்குழு கி-1 & 2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top