FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, August 10, 2015

நபிவழி திருமணம் (தவ்ஹீத் எழுச்சி) : கிளை-2

Monday, August 10, 2015
10:36 PM



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக  09-08-15 அன்று   அடியக்கமங்கலம் நடுத்தெருவில் வசிக்கும் M.அல்லாபிச்சை அவர்களின் மகன்  A.முகம்மது அசாருதீன் அவர்களுக்கும் ,புதுக்கோட்டை அம்மாப்பட்டினம் M.s ஜஹபர் சாதிக் அவர்களின் புதல்வியுமான  J.சபுராம்மாள் (ஆலிமா) மணாளிக்கும். நபிவழி அடிப்படையில் மணமகனது  இல்லத்தில் tntj அடியக்கமங்கலம் கிளை1&2 நிர்வாகஸ்தர்கள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது..! அல்ஹம்துலில்லாஹ்...!

 
 
 

 
 
 
 
 
 
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நபிவழி திருமணம் (தவ்ஹீத் எழுச்சி) : கிளை-2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top