FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, October 16, 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? தெருமுனைப்பிரச்சராம் : கிளை-2

Friday, October 16, 2015
11:28 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 04-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக கொட்டும் மழையென்றும் பாராமல் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? என்ற தலைப்பில் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ஆற்றிய ஆடியோ மற்றும் வீடியோ  உரை கீழ செட்டித்தெரு, மேல செட்டித்தெரு ஆகிய இரண்டு இடங்களில் போடப்பட்டது..!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? தெருமுனைப்பிரச்சராம் : கிளை-2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top