FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, January 16, 2016

மீலாது விழா...? இஸ்லாமிய கலாச்சாரமா..? மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-1

Saturday, January 16, 2016
10:43 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 15-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் இஷா  தொழுகைக்குப்பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் பைசல் மீலாது விழா கொண்டாடுவது பிற மத கலாச்சாரமே என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மீலாது விழா...? இஸ்லாமிய கலாச்சாரமா..? மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top