FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, March 14, 2016

காவல் துறை அதிகாரி ஒருவருக்கு புத்தகங்கள் அன்பளிப்பு : கிளை-2, இக்ரா தவ்ஹீத் நூலகம்

Monday, March 14, 2016
5:50 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 13-03-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக பட்டக்கால்தெருவில் உள்ள இக்ரா தவ்ஹீத் நூலகத்தில் காவல் துறை அதிகாரி ஒருவருக்கு கீழ்கண்ட புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..!



*அர்த்தமுள்ள இஸ்லாம்
*மனிதனுக்கேற்ற மார்க்கம்
*முஸ்லிம் தீவிரவாதிகள்..? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லீம்களும்)
*தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: காவல் துறை அதிகாரி ஒருவருக்கு புத்தகங்கள் அன்பளிப்பு : கிளை-2, இக்ரா தவ்ஹீத் நூலகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top