அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 12/12/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பீர் முஹம்மது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது..!
இதில் கீழ்கண்ட நபர்கள் கிளை நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்::
கிளைத்தலைவர் : அஹமத் சபியுல்வரா - 9994339367
செயலாளர் : முஹம்மது அனஸ் - 9080668290
பொருளாளர் : முஹம்மது ரிஃபாஸ் - 8870643374
துணை தலைவர் : முஹம்மது அஸாருதீன் -9688718560
துணை செயலாளர்: அஹமது கபீர் - 9994046734