அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 14/12/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹித் மார்க்கஸ் அருகில் உணர்வு, ஏகத்துவம் ,தமிழன் டிவியில் ஜமாஅத் நிகழ்ச்சி ,இக்ரா தவ்ஹித் நூலகம் மற்றும் ஜமாஅத் பணிகள் அடங்கிய வகையில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது...!