*சுவர் விளம்பரத்தை பார்த்து தானாக விரும்பி திருக் குர்ஆன் தமிழாக்கம் கேட்ட சிடிஃபன்* என்ற மாற்று மத சகோதரருக்கு அடியக்கமங்கலம் கிளை 2 இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக 18-03-2017 அன்று குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது... மேலும் கீழ்காணும் புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது...
1) குற்றச்சாட்டுகளும் பதில்களும்
2)மாமனிதர் நபிகள் நாயகம்
3)மனிதனுக்கேற்ற மார்க்கம்
4)அர்த்தமுள்ள இஸ்லாம்
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 2