அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத்தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 02-04-2017 அன்று மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் கீழ்காணும் பேச்சாளர்கள் உரையாற்றினர்...
1) மாவட்ட பேச்சாளர் *பைசல்*அவர்கள் *தொழுகை பயிற்சியளித்தார்*.
2)மாவட்ட பேச்சாளர் *பஹுருதீன்* அவர்கள் *இளைஞர்களின் பணி* என்ற தலைப்பில் உரையாற்றினார்.
3)மாவட்ட பேச்சாளர் *உமர் MISC* அவர்கள் *தக்வா* என்ற தலைப்பில் உரையாற்றினார்...
மாணவர்கள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து நிகழ்ச்சி சிறப்பான முறையில் முடிவடைந்தது....
*நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து சகோதரர்களும் கொள்கை சிங்கங்களாகவும், அமலில் தங்கங்களாகவும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கவும்....*
:அடியக்கமங்கலம் கிளை 1