FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, May 17, 2017

திருவாருர் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வாகன வசதி : கிளை-1 (11/04/2017)

Wednesday, May 17, 2017
11:22 PM

ராஜஸ்தான் மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் முதியவருக்கு நீதி கேட்டு..கொலைவெறித்தாண்டவம் ஆடிய காட்டு மிராண்டி காவி பயங்கரவாதிகளை கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 11.04.17 அன்று நடைபெற்றது... .
இதில் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ஒரு வேண் வசதி செய்யபட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: திருவாருர் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வாகன வசதி : கிளை-1 (11/04/2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top