FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, May 17, 2017

அல் ஹிதாயா அரபி பாட சாலை : கிளை-1

Wednesday, May 17, 2017
11:20 PM

அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் இயங்கி வரும் *அல்ஹிதாயா அரபி பாடசாலை* மாணாவர்களின் ஒரு பகுதி.
இளம் வயது முதல் மார்க்கத்தை அறிந்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்வத்துடன் பயிலும் அனைத்து மாணாவ & மாணவிகளுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய தூஆ செய்யவும்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அல் ஹிதாயா அரபி பாட சாலை : கிளை-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top