FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, September 16, 2017

செயள்வீரர்கள் கூட்டம் : கிளை-1 (16/06/2017)

Saturday, September 16, 2017
1:29 PM

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 16-06-2017 அன்று செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பெருநாள் தொழுகை மற்றும் ஃபித்ரா வினியோகம் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது...
அல்ஹதுலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: செயள்வீரர்கள் கூட்டம் : கிளை-1 (16/06/2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top