அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12/11/2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு Tntj அடியக்கமங்கலம், இரயிலடி தெரு பள்ளிவாசலில் பெண்கள் பயான் கிளை-2ன் சார்பாக நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் மரக்கடை மாலிக் அவர்கள், இஸ்லாத்தில் கனவன் மனைவி உறவு! என்ற தலைப்பில் உரையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்...!