அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெரு மற்றும் மார்க்கெட் தெரு ஆகிய இரண்டு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது...!
இதில் சகோதரர் சலீம் அவர்கள் மாநபி வழியா மொளலிது? என்ற தலைப்பில் உரையாற்றினார்.