FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, June 21, 2018

இலவச புக்ஸ்டால் மற்றும் தனிநபர் தாஃவா : கிளை-2 (31/03/2018)

Thursday, June 21, 2018
11:31 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31/03/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது...

இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு தனி நபர் தாஃவா செய்யப்பட்டது...!
மேலும்,
தர்கா வழிபாடு - 90 புத்தகங்கள் இலவசமாக வழங்கி இணைவைப்பு குறித்து தாஃவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!




  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இலவச புக்ஸ்டால் மற்றும் தனிநபர் தாஃவா : கிளை-2 (31/03/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top