TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, August 24, 2019

இஸ்லாமிய பெண்கள் பயான் (02-09-2018 ) : கிளை- 1



இஸ்லாமிய பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02-09-2018 அன்று மாலை 4.30 மணிக்கு மணற்க்கேணித்தெரு சேக் ஜமான் அவர்களுடைய வீட்டில் TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் ஆலிமா ஜாஸ்மின் அவர்கள் உரையாற்றினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்...

:அடியக்கமங்கலம் கிளை 1



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்