அடியக்கமங்கலம் கிளை 1 இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம்
அல்லாஹ்வின் கிருபையால் 16-09-2018 அன்று மாலை 4.30 முதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மணற்கேணித் தெருவில்
இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில்,
மவ்லவி நிரவி முஹம்மது யூசுப் அவர்கள் சோதனைகளை வென்றெடுப்போம் என்ற தலைப்பிலும்
சகோதரர் பக்ருதின் அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு ஏன் ? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
ஆண்கள் , பெண்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...