FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, October 6, 2019

தெருமுனைப் பிரச்சாரம் திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற தலைப்பில்(10/01/2019) : கிளை- 1 சார்பாக

Sunday, October 6, 2019
8:48 PM

 தெருமுனைப் பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10/01/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக

புதுக்காலனி இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்டப் பேச்சாளர் இஸ்மாயில் அல்தாஃபி *திருக்குர்ஆனின் சிறப்புகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தெருமுனைப் பிரச்சாரம் திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற தலைப்பில்(10/01/2019) : கிளை- 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top