TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, October 6, 2019

பெண்கள் பயான் (12/01/2019) அன்று *அர்ஷின் நிழலில் யார்? யார்?* என்ற தலைப்பில்நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக


 பெண்கள் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12/01/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

நெடுங்குடி சகோதரி சிராஜ் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரி H.ஜெஹபர் நாச்சியா *அர்ஷின் நிழலில் யார்? யார்?* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பயானின் இறுதியில் மார்க்கம் சம்பந்தமான கேள்விக்கேட்டு பரிசு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்