TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, October 7, 2019

வாராந்திர பெண்கள் பயான் (19/01/2019) அன்று குர்ஆன் உருவாக்கிய சமுதாயம் என்ற தலைப்பில் நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக


 வாராந்திர பெண்கள் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19/01/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

ASA தமிஜூதீன் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் ஆலிமா J.சமீரா அவர்கள் *குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பயானின் இறுதியில் மார்க்கம் சம்பந்தமான கேள்விக்கேட்டு பரிசு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்