FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, November 9, 2019

திருக்குர்ஆன் அன்பளிப்பு (07/03/2019) : கிளை- 2 சார்பாக

Saturday, November 9, 2019
9:08 AM

 திருக்குர்ஆன் அன்பளிப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07/03/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

சபரிநாதன் என்ற மாற்று மத சகோதரர் ஒருவருக்கு அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கி இஸ்லாம் குறித்து தாஃவா செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: திருக்குர்ஆன் அன்பளிப்பு (07/03/2019) : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top