மெகா ஃபோன் பிரச்சாரம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07/03/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
அஹமதியாத்தெருவில் இரண்டு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் சலீம் அவர்கள் *இவ்வுலக வாழ்வை விட மறுமையே சிறந்தது*
*செல்வம் ஒரு சோதனை* என்ற தலைப்புகளில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்..