FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, November 11, 2019

பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் நன்னாரி சர்பத் விநியோகம் (28/03/2019) : கிளை-2 சார்பாக

Monday, November 11, 2019
7:58 AM

 நன்னாரி சர்பத் விநியோகம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28/03/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2சார்பாக


பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் நன்னாரி சர்பத் விநியோகம் செய்யப்பட்டது.


இதில் அதிகமான மக்கள் பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..


*இஸ்லாம் என்பதே பிறர் நலம் நாடுவது தான்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்




  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் நன்னாரி சர்பத் விநியோகம் (28/03/2019) : கிளை-2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top