TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, January 2, 2020

ஆஷூரா நோன்பு கஞ்சி (10/09/2019) அன்று விநியோகம் செய்யப்பட்டது : கிளை- 2 சார்பாக



 ஆஷூரா நோன்பு கஞ்சி விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக


இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வாளாகத்தில் ஆஷூரா நோன்பு கஞ்சி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்