FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, April 2, 2020

மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம் போஸ்டர்கள் 7 முக்கிய இடங்களில் 14/03/2020 அன்று ஒட்டப்பட்டது : கிளை 1 சார்பாக

Thursday, April 2, 2020
11:31 AM

14/3/20

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக 

அல்லாஹ்வின் அளப்பெரும் உதவியால், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும், 

திருவாரூரில் நடைபெறும் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் போஸ்டர்கள் 7 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம் போஸ்டர்கள் 7 முக்கிய இடங்களில் 14/03/2020 அன்று ஒட்டப்பட்டது : கிளை 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top