FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, April 2, 2020

இரண்டாம் கட்டமாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நோட்டீஸ் 26/03/2020 அன்று விநியோகம் : கிளை 2 சார்பாக

Thursday, April 2, 2020
12:25 PM

 கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்

 இரண்டாம் கட்டமாக

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 

26/03/2020 அன்று கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் இரண்டாம் கட்டமாக வீடு வீடாக கிளைப் பகுதிகளில் 200 விநியோகம் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இரண்டாம் கட்டமாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நோட்டீஸ் 26/03/2020 அன்று விநியோகம் : கிளை 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top