FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, August 6, 2020

இரண்டாவது முறையாக மழையினால் பாதிகப்பட்ட கூரை வீட்டிற்கு கீற்று வழங்கப்பட்டது

Thursday, August 6, 2020
5:14 PM
இரண்டாவது முறையாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 06-08-2020 இன்று அடியக்கமங்கலத்தை சேர்ந்த மழையினால் பாதிக்கப்பட்ட கூரை வீட்டிற்கு ரூபாய்.6000 மதிப்புள்ள 500 கீற்றுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இரண்டாவது முறையாக மழையினால் பாதிகப்பட்ட கூரை வீட்டிற்கு கீற்று வழங்கப்பட்டது Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top