TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் வினியோகம்
அவசரகால உதவி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக
கொரோனா 144 தடை உத்தரவால் வேலைகளுக்கு செல்ல முடியாமல் பொருளாதாரம் இல்லாமல் சிரமப்படும் 20 ஏழை குடும்பங்களை கிடாரங்கொண்டான் & சீனிவாசபுரம் பகுதிகளில் கண்டரிந்து ரூ.10,000 மதிப்புள்ள கீழ்கண்ட மளிகை பொருட்கள் நிவாரணமாக 12-05-2020 அன்று வினியோகம் செய்யப்பட்டது.
ஒரு பையின் அடக்கம் ரூ.500 20 குடும்பங்கள் மொத்தம் 10,000
மளிகை பொருட்கள்
அரிசி - 5 கிலோ
சீனி - 1/2 கிலோ
ஆயில் - 1 லிட்டர்
மைதா - 1/2 கிலோ
டீ தூள் - 100
கோதுமை மாவு - 1/2 கிலோ
கடலை மாவு - 1/2 கிலோ பிஸ்கெட் - 2 பாக்கெட்
பசு நெய் - 50 கிராம்
Tang ஜூஸ் பவ்டர் - 125 கிராம்
சேமியா - 2 பாகெட்
அல்ஹம்துலில்லாஹ்.
கிடாரங்கொண்டான் சீனிவாசபுரம் சேர்ந்த 20 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வினியோகம்
Tuesday, May 12, 2020
|
12:58 PM | AYM கிளை(1&2) வாழ்வாதார உதவி |