FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, January 25, 2021

விருதுகள்

Monday, January 25, 2021
9:21 AM
திருவாரூர் வடக்கு மாவட்ட பொதுக்குழுவில் 5 விருதுகளை வென்ற அடியக்கமங்கலம் கிளை 1&2 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் ஆண்டு பொதுக்குழு 24-01-2021 அன்று நடைப்பெற்றது. இதில் பின்வறும் தலைப்புகளில் 5 விருதுகள் அடியக்கமங்கலம் கிளை 1&2 வழங்கப்பட்டது. 1)இரத்ததானம் முகாம் நடத்தியதற்காக(கிளை 1&2) 2)கொரோனா நிவாரண சேவைக்காக (கிளை 1) 3)கொரோனா நிவாரண சேவைக்காக (கிளை 2) 4)அதிகமாக தாவா பணி செய்ததற்காக (கிளை 1) 5)வரவு செலவுகளை மாதந்தோறும் முதல் 5 தேதிகளுக்குள் சமர்ப்பித்துக்காக (கிளை 2) அல்ஹம்துலில்லாஹ்... இதற்காக உழைத்த, பொருளாதாரம் வழங்கிய அனைவருக்கும் அல்லாஹ் மறுமையில் இரட்டிப்பு கூலியை வழங்க துஆ செய்வோம்... இன்ஷாஅல்லாஹ்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: விருதுகள் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top