

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளையில் கடந்த 26/09/2010 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.30 மணிக்கு தவ்ஹீத் மர்கசில் ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பொதக்குடி இமாம் சகோ. அப்துல் ஹமீது மஹ்லரி அவர்கள் ரமளானுக்கு பின் தொடரவேண்டிய இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அடியற்ககை கிளை பொதுக்குழு