இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு மாணவ மாணவியர்கள் கோடைகால விடுமுறையை நல்ல வழியில் செலவிட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்களை வருகின்ற மே மாதம் முதல் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
பயிற்சி முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் தொலைபேசி எண்கள்
Download list New!
கோடைகால பயிற்சி முகாமில் சேருவதற்காக விண்ணப் படிவ மாதிரி
இந்த ஆண்டு நடைபெறும் கோடை கால பயிற்சி முகாம் பற்றி பி.ஜே அவர்கள் ஆற்றிய உரை:
கோடைகால பயிற்சி முகாம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு: 9952035333
www.tntj.net