தினந்தோரும் இரவு சரியாக 8:45 மணிக்கு இஷா தொழுகையும், 9:00 மணிக்கு இரவு தொழுகையும் நமது ராஜாத் தெரு அடியக்கமங்கலம் தவ்ஹீத் மர்க்கஸில் சிறப்பாக நடந்து வருகிறது.இதில் ஆண்களும்,பெண்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இரவு தொழுகைக்கு பிறகு நம் பள்ளி இமாம் உரையாற்றுவார்கள்.பிறகு வினா-விடை போட்டி நடைப்பெறும்...