இன்று 13-8-2011 காலை சரியாக 11:30 மணியளவில் அடியக்கமங்கலம் மணற்கேனித் தெரு சேக் ஜமான் இல்லத்தில்(ஸ்ரீ லெட்சுமி நாராயனா வங்கி அருகில்) மாபெரும் சிறப்பு பெண்கள் பயாண் நடைப்பெற்றது.இதில் 2 ஆலிமாக்கள் உரைநிகழ்த்தினாற்கள்.
அதே மணற்கேனித் தெருவில் நடைபெற்று வரும் "ஸலாத்துன் நாரியா" இஸ்லாத்தில் இல்லாத கொள்கை என்று உணர்த்தும் வகையில் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினாற்கள்.
அதே மணற்கேனித் தெருவில் நடைபெற்று வரும் "ஸலாத்துன் நாரியா" இஸ்லாத்தில் இல்லாத கொள்கை என்று உணர்த்தும் வகையில் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினாற்கள்.