தொழுகையில் குர்ஆனை கையில் வைத்து பார்த்து ஒதாலாமா?
"நாங்களும் தவ்ஹீத் ஜமாஅத் தான்" என்று மக்களை ஏமாற்றி வசூல் வேட்டை செய்துவரும் சிலர் இது போல் தங்களது ஜமாத் தொழுகையில் கையில் குர்ஆனை வைத்து ஒதுகின்றனர்.பிறகு ருகூவு செய்யும் போது குர்ஆனை அருகில் வைத்து கொள்ளுகின்றனர்.மீண்டும் அடுத்த ரக்கயத்துக்கு எழுந்து குர்ஆனை விரித்து பக்கங்களை பிரட்டி பார்த்து ஒதி வருகின்றனர்.இவ்வளவு செயல்களையும் தனது தொழுகையில் செய்து வருகின்றனர்.
ஆனால் இறைவன் தனது திருமறையில் கூறுகிறான்...
"ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஒதுங்கள்".
(வசன சுருக்கம்)
திரு குர்ஆன்-73:20
நபி (ஸல்) கூறினார்கள்...
"நபி (ஸல்) அவர்கள் தமது வலது கையை
இடது முன் கை, இடது
மணிக்கட்டு, இடது
குடங்கை ஆகியவற்றின் மீது வைத்தார்கள்".
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர்
(ரலி)
நூல்: நஸயீ 879
"நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்ற
போது... தங்களது வலக்கையால் இடக்கையைப் பிடித்திருந்ததை நான் பார்த்தேன்".
- அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்: அபூதாவூத் 624நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டி தறாத இந்த வழிமுறை இவர்கள் செய்து வருகின்றனர்.இவர்கள் இவ்வாரு தொழுவதற்க்கு காரணம் பெருமை தான் .இவருக்கு பின்னால் தொழுவும் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் கையில் வைத்து ஒதுவது தெரியாமல் "ஆஹா என்ன ஒரு ராகம்" என்றும் "குர்ஆனை அப்படியே ஒதுக்கின்றார்" என்றும் வசனம் பாடி வருகின்றனர்.ஆனால் மக்களுக்கு இந்த விஷயம் தெரியவந்தால் "தூ" என்று துப்புவார்களே தவிர அறிஞர் என்று புகழமாட்டார்கள்.
தங்களை அறிஞர் என்று சொல்ல வக்கு இல்லாதவர்கள் இன்று நானும் அறிஞர் என்று பெருமை அடித்து கொள்கின்றனர்.
நீங்கள் உண்மையில் அறிஞர் தான் ஆனால் மார்க்கம் அறியாத அறிவுகெட்ட அறிஞர்...