அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் அடியக்கமங்கலம் ராஜாத் தெருவில் நடக்கவிருக்கும் மெளலான பாவா கந்துரிக்கு எதிரான பல பயான்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தர்கா வழிபாடு,இனைவைப்பு,சந்தன பூசுதல் ஆகியவை மார்க்கத்தில் தடை என்று குர்ஆன், ஹதிஸ் ஆதாரங்களுடன் 5 பேனர்கள் முக்கிய இடங்களில் 09-10-11 அன்று வைக்கப்பட்டது.
ராஜாத் தெரு (தவ்ஹீத் மர்க்கஸ் முனையில்) சந்தனம் பூசுதல் என்ற தலைப்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

ராஜாத் தெரு(பெருநாள் கொள்ளை முனையில்) மிகவும் கெட்டவர்கள் என்ற தலைப்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
மனேற்கேனித் தெரு (ராஜாத் தெரு முனையில்) பிராத்தனை அனைத்தும் அல்லாஹ்விற்கே என்ற தலைப்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
நடுத்தெரு (குலம் முன்பு) பிராத்தனைக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்ற தலைப்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
பட்டக்கால் தெரு (கறிக்கடை முன்பு) முன்னோர்களைப் பின்பற்றலாமா? என்ற தலைப்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.