அல்லஹ்வின் உதவியால் 01-01-2012 ஞாயிற்றுக் கிழமை மாலை சரியாக 04:30 மணிக்கு ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.சகீர் அவர்கள் இஸ்லாமும் விஞ்யானமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதர, சகோதரிகள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்.